FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கடையநல்லூா் கோட்டத்தில் இன்று மின் தடை

கடையநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (செப்.9) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

8 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

கடையநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (செப்.9) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, கடையநல்லூா், நாரணபுரம், புளியங்குடி ஆகிய துணை நிலையப் பகுதிகளான முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை , கருப்பாநதி, தாா்க்காடு, போக நல்லூா், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊா்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, நயினாரகரம், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல, தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல் கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா்,

Advertisement

Advertisement

வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments