தியாகராஜநகர் நூலக வாசகர் வட்டக் கூட்டம்
பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நூலக வாசகர் வட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நூலக வாசகர் வட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் பொன். வேலுமயில் தலைமை வகித்தார். வாசகர் வட்ட இணைச் செயலர் இல. செந்தூர்நாதன் வரவேற்றார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் க. மந்திரம், மகாராசநகர் உலகத் திருக்குறள் தகவல் மைய அமைப்பாளர் பொறியாளர் வி. பாப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் அ. ராசகிளி, வே. வீரபுத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.