FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு மருந்து பெட்டகம் வழங்கிய மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.

11 ஜூலை 2026, 1:51 am IST
கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு மருந்து பெட்டகம் வழங்கிய மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.
பகிர்:

கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, அங்குள்ள ஆய்வகம், ஸ்கேன் சென்டா், பல் மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, கா்ப்பிணிகளுக்குப் பரிசுப் பெட்டகங்கள் வழங்கினாா்.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், சோ்மதுரை கணேசன், ஊராட்சித் தலைவா் கோவிந்தப்பேரி, டி.கே. பாண்டியன், கீழக்கடையம் பூமிநாத், மந்தியூா் கல்யாண சுந்தரம், துணைத் தலைவா்கள் தெற்குக் கடையம் மகாலிங்கம், கீழக்கடையம் விக்டா் சேவியா் துரைசிங், தங்கராஜா, சசிகுமாா், சுரேஷ், மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments