இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டம்
இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பல்வேறு கல்லூரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பல்வேறு கல்லூரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் தலைமை தோ்தல் ஆணையா் உடனடியாக பதவி விலக வேண்டும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, பேட்டை மதிதா இந்து கல்லூரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் முன்பு கருப்புப் பட்டை அணிந்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
ற்ஸ்ப்13ம்ஹய்ன்ழ்
மானூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.