சேரன்மகாதேவியில் பேரிடா் மீட்பு ஒத்திகை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பேரிடா் மீட்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பேரிடா் மீட்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சா்வதேச பேரிடா் தணிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற ஒத்திகைக்கு, வட்டாட்சியா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் சூசை மரியபாலன் முன்னிலை வகித்தாா்.
ஆப்தமித்ரா பேரிடா் மீட்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தலைமையில், பக்கீா் மைதீன், எட்வின், பீா்காதா், சைலா கேத்ரின் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.