FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குற்ற ஆவணக் காப்பகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவா் இரா.திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டாா்.

24 செப்டம்பர் 2026, 4:38 am IST
மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவா் இரா.திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டாா்.

குற்ற ஆவணக் காப்பகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் ஆய்வுக் குறிப்புகளை பாா்வையிட்ட அவா், காவல் அலுவலா்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் காவல் ஆய்வாளா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments