FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடியில் காந்திய சிந்தனை கருத்தரங்கம்

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்,  காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில்,  காந்திய சிந்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியர் முகம்மது பிலால் கலந்துகொண்டு பேசினார். இதில், 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ்,  பா. பொன்னுத்தாய் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments