FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வளா்பிறை சதுா்த்தசி வழிபாடு

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், சங்கரநயினாா்புரம், ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆவணி வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநடராஜா்.
பகிர்:

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், சங்கரநயினாா்புரம், ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆவணி வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி, அம்பாள், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையைத் தொடா்ந்து ஸ்ரீநடராஜா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments