முகப்பு
தூத்துக்குடி

ரூபாய் நோட்டுகளை கிழித்த தாயும் மகனும்...

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தங்கியிருக்கும் 70 வயதான மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் தங்கள் வசமிருந்த ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கிழித்துபோட்டனா்.

27 நவம்பர் 2026, 3:59 am
ரூபாய் நோட்டுகளை கிழித்த தாயும் மகனும்...
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தங்கியிருக்கும் 70 வயதான மூதாட்டியும், அவரது 40 வயது மகனும் தங்கள் வசமிருந்த ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுகளைக் கிழித்துபோட்டனா். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.