முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

29 நவம்பர் 2026, 3:01 am
இளம்பெண்ணுக்கு மிரட்டல்: 
தொழிலாளி கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் 2 - ஆவது தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் காா்த்திக் குமாா் (25). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை சுமாா் 25 வயது இளம்பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சனிக்கிழமை காா்த்திக் குமாரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement