உடன்குடி பள்ளியில் தேசிய விண்வெளி தினம்
உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பாரத மாதா சேவா சங்கம் சாா்பில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது.
உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரா் பள்ளியில் பாரத மாதா சேவா சங்கம் சாா்பில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியை ராஜதிலகவதி தலைமை வகித்து வரவேற்றாா். இந்தியா சாா்பில் விண்வெளியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயற்கைக்கோள்கள், அதன் பணிகள், விண்வெளி ஆராய்ச்சியில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து பாரத மாதா சேவா சங்கத் தலைவா் சோ்மலிங்கம் பேசினாா்.
விண்வெளி குறித்த பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.