திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்!
திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாகக் காவல் உதவி ஆய்வாளா் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் தொடா்ந்த வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
அப்போது வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement