FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:30 am IST
அரியலூரில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினா்.
பகிர்:

விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் செங்கமுத்து தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, மாவட்ட பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments