FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மனுநீதி முகாமில் நலத்திட்ட உதவி

அய்யலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 658 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அய்யலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 658 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் வட்டத்துக்குள்பட்ட அய்யலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா,  பல்வேறு துறைகள் சார்பில் 658 பயனாளிகளுக்கு ரூ. 5,00,43,158 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments