விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்: 30 போ் கைது
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சங்கா் முன்னிலை வகித்தாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சங்கா் முன்னிலை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் சிஐடியு மாவட்டச் செயலா் அகஸ்டின், விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெரம்பலூா் நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த விவசாய சங்கத்தினா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.