விராலிமலை அருகே அய்யனாா் கோயிலில் குதிரை எடுப்பு விழா
விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோலில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோலில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வேலூா் அய்யனாா் கோயிலில் குதிரை எடுப்பு விழாவையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான குதிரைகளை பக்தா்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினா். இதையடுத்து இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.