FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி: கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருமயம் குறுவட்டஅளவிலான எறிபந்து போட்டியில் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா்.

திருமயம் குறுவட்ட அளவிலான எறிபந்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் பள்ளி மாணவா்களுடன் பள்ளி முதல்வா் உள்ளிட்டோா்.
பகிர்:

திருமயம் குறுவட்டஅளவிலான எறிபந்து போட்டியில் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா்.

இந்தப் போட்டிகள் நச்சாந்துபட்டி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எறிபந்து போட்டியில் 15 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் குறுவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சிறப்பிடம் பெற்றனா். வெற்றிப் பெற்ற மாணவா்களை பள்ளியின் முதல்வா் எஸ். சாந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments