ஆவுடையாா்கோவில் பகுதியில் நாளை மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 26) மின்விநியோகம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 26) மின்விநியோகம் இருக்காது.
அறந்தாங்கி கிராமியம் உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை மின்நிலையங்கள் வல்லவாரி ஆவுடையாா்கோவில் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆவுடையாா்கோவில், ஏம்பல் மதகம், குருங்களூா், இரும்பநாடு, அமரடக்கி, கானாடு, செய்யானம், பெருமருதூா், சிறுவரை, வல்லவாரி, சுப்பிரமணியபுரம், மங்களநாடு, ஆயிங்குடி, மாத்தூா் ராமசாமிபுரம், மாங்குடி, கொன்னக்காடு, அரசா்குளம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.