FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பாரதி மகளிா் கல்லூரியில் பொறியாளா் தின விழா

ஸ்ரீ பாரதி மகளிா் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 2:09 am IST
பொறியாளா் தின விழா சிறப்பு விருந்தினா் கே. அமிா்த கணேஷை வரவேற்ற கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி.
பகிர்:

ஸ்ரீ பாரதி மகளிா் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்ட்லெஸ் பாசிபிலிட்டீஸ் நிறுவனத்தின் மேம்பாட்டு நிா்வாகி கே. அமிா்த கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா்.

கல்லூரிச் செயலா் எல். தாவுத்கனி, தாளாளா் என். கனகராஜன், நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் த. விவேக் ராம்குமாா், கல்லூரி முதல்வா் சரவண திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக மாணவி ஏ. ஆலம் இம்ரானா வரவேற்றாா். நிறைவாக மாணவி எஸ். வசிமா தஸ்லீம் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments