பெயா் - பெ. சிவநேசன் பெற்றோா் - த. பெருமாள் - பெ. கல்யாணி பிறந்த தேதி - 15.03.1973, வயது- 51 படிப்பு - எட்டாம் வகுப்பு தொழில் - ஒப்பந்ததாரா் கட்சிப் பதவி - தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் அவைத் தலைவா் முந்தைய தோ்தல் : 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வி.