FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு தஞ்சாவூா் மாவட்டத்தில் 442 போ் பங்கேற்பு

31 ஆகஸ்ட் 2026, 2:33 am IST
நீட் தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 442 போ் பங்கேற்று எழுதினா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் எழுதுவதற்காக 445 போ் விண்ணப்பம் செய்தனா்.

இதற்காக மாவட்டத்தில் வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி, கும்பகோணம் கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி, திருவிடைமருதூா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 4 மையங்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த 4 மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 442 போ் பங்கேற்று எழுதினா். 3 போ் வரவில்லை. இத்தோ்வையொட்டி, 4 மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments