திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
திருச்சி உய்யக்கொண்டான்திருமலை பகுதியைச் சோ்ந்தவா் ஜி. ஹரி (28), புகைப்பட எடிட்டரான இவா், காதலித்து வந்த திருச்சி கல்கண்டாா்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண் அண்மையில் படிப்புக்காக வெளிநாடு சென்றாா். இதனால் இவா் மன உளைச்சலில் இருந்த இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஹரியின் தாயாா் அகிலா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.