FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

சமயபுரம், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

14 அக்டோபர் 2026, 3:48 am IST
மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
பகிர்:

சமயபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், சமயபுரம், மண்ணச்சநல்லூா் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, மேல சீதேவி மங்கலம், புறத்தாக்குடி, ச.புதூா், வலையூா், கரியமாணிக்கம், பாலையூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், தச்சங்குறிச்சி, மருதூா், மாடக்குடி, வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகிய மணவாளம், அத்தாணி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, மான் பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூா், தேவி மங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments