தென்னூா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை
திருச்சி தென்னூா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருச்சி தென்னூா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
தென்னூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹைரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா் நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழையகுட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜலால் பக்கிரி தெரு, ஜலால் குதிரித் தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷா தெரு, பெரிய கடைவீதி, சூப்பா்பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக் கடை, கள்ளத் தெரு, அல்லிமால் தெரு, கிலேதாா் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதி நகா், இதாயத் நகா், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டி தெரு, சின்ன செட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்தி மாா்க்கெட், தஞ்சை சாலை, கல்மந்தை, கூனி பஜாா் ஆகிய பகுதிகள்.
வரகனேரி துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், தாராநல்லூா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், பாரதி நகா், கலைஞா் நகா், ஆறுமுகா காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தபுரம், அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத் தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூா், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவா் நகா், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகா், மணல்வாரித்துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்சனா் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.