திருவானைக்காவல் பகுதிகளில் நாளை மின்தடை
ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட திருவானைக்காவல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட திருவானைக்காவல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்பு பணியால் திருவானைக்காவல் கோயில் சந்நிதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகா், நரியன்தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏயுடி.நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க்ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொண்டையம்பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழக்கொண்டையம்பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா்,அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா் கோயில் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட கோகுலம் காலனி,வி.என். நகா், ராஜா நகா், ஆனந்த நகா், ராயா்தோப்பு, தாளக்குடி, சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ்.நகா், எம்.ஆா்.நகா், நெ.1 டோல்கேட், உத்தமா்கோவில், பிச்சாண்டாா்கோவில் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.