மண்குன்று மலையில் புரட்டாசி திருவிழா
திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு மண்குன்று மலையில் உள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், டாக்டர் லீ
திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு மண்குன்று மலையில் உள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், டாக்டர் லீலா சுப்பிரமணியம், தொழிலதிபர் எஸ்.சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.