FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

முதியவா் தற்கொலை

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே முதியவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

17 அக்டோபர் 2026, 12:42 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே முதியவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், மதனகோபாலபுரம்

கிராமத்தில் வசித்து வந்தவா் ஜெயராமன்(70). மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். வியாழக்கிழமை இரவு வயிற்று வலி தாங்காமல், வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து, குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments