FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

களம் காணும் வேட்பாளர்கள்

 ரிஷிவந்தியம்  கட்சி : தே.மு.தி.க.  பெயர் : விஜயகாந்த்  வயது : 58  கல்வி : 10-ம் வகுப்பு  சொந்த ஊர் : மதுரை  தொழில் : திரைப்பட நடிகர்  கட்சிப் பொறுப்பு : நிறுவனத் தலைவர்  குடும்பம் : மனைவி பிரேமலதா  ம

28 ஜூலை 2025, 9:37 am IST
பகிர்:

 ரிஷிவந்தியம்

 கட்சி : தே.மு.தி.க.

 பெயர் : விஜயகாந்த்

Advertisement

Advertisement

 வயது : 58

 கல்வி : 10-ம் வகுப்பு

 சொந்த ஊர் : மதுரை

 தொழில் : திரைப்பட நடிகர்

 கட்சிப் பொறுப்பு : நிறுவனத் தலைவர்

 குடும்பம் : மனைவி பிரேமலதா

 மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன்.

 

 ரிஷிவந்தியம்

 கட்சி : காங்கிரஸ்

 பெயர் : எஸ்.சிவராஜ்

 வயது : 56

 கல்வி : பி.யு.சி.

 சொந்த ஊர் : திருக்கோவிலூர்

 தொழில் : டிரான்ஸ்போர்ட்

 சமூகம் : செங்குந்த முதலியார்

 கட்சிப் பொறுப்பு : மாவட்டத் தலைவர்

 குடும்பம் : மனைவி -அமுதா,

 மகன் -எஸ்.பிரபு,

 மகள் -எஸ்.வாணி

 விக்கிரவாண்டி

 கட்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 பெயர் : ரா. ராமமூர்த்தி

 வயது : 60

 கல்வி : பி.ஏ, பி.எல்.

 சொந்த ஊர் : அரியலூர் திருக்கை

 தொழில் : வழக்கறிஞர்

 சமூகம் : வன்னியர்

 கட்சிப் பொறுப்பு : மாநிலக்குழு உறுப்பினர்

 குடும்பம் : மனைவி திலகம்

 மகன்கள் - டாக்டர் மதுசூதனன்,

 பொறியாளர் நிருபன்சக்ரவர்த்தி.

 

 மயிலம்

 கட்சி : பா.ம.க.

 பெயர் : இரா.பிரகாஷ்

 வயது : 30

 கல்வி : பி.காம்.,

 சொந்த ஊர் : செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு

 தொழில் : விவசாயம்

 சமூகம் : வன்னியர்

கட்சிப் பொறுப்பு : மாநில இளைஞர் அணி துணைச்செயலர்

 குடும்பம் : மணமாகாதவர்.

 தந்தை ராமமூர்த்தி

 தாய் வரலட்சுமி.

 விழுப்புரம்

 கட்சி : ஜனதா

 பெயர் : ஆரோக்கியசாமி

 வயது : 56

 கல்வி : 11-வது.

 சொந்த ஊர் : விழுப்புரம் அருகே வழுதரெட்டி

 தொழில் : சமூக சேவை

 சமூகம் : ஆதிதிராவிட கிறிஸ்தவர்

 கட்சிப் பொறுப்பு : மாவட்டத் தலைவர்

 குடும்பம் : மனைவி ராஜம்

 மகன்கள் காமராஜ், பிரபுபிரகாஷ்

 மகள்கள் கற்பகபாரதி, தானுகுட்டி.

 கள்ளக்குறிச்சி

 கட்சி : பா.ஜ.க.

 பெயர் : நா.ராஜேஷ்

 வயது : 30

 கல்வி : டி.சி.இ.

 சொந்த ஊர் : கள்ளக்குறிச்சி

 சமூகம் : ஆதிதிராவிடர்

 கட்சிப் பொறுப்பு : நகர பொதுச் செயலாளர்

 குடும்பம் : மனைவி அருணாதேவி

 மகன் ஆதிநாராயணன்

 மகள் அக்ஷயநிலா.

 விருத்தாசலம்

 கட்சி : காங்கிரஸ்

 பெயர் : தி. நீதிராஜன்

 வயது : 38

 கல்வி : எம்.ஏ.

 சொந்த ஊர் : மணவாளநல்லூர்

 தொழில் : விவசாயம்

 சமூகம் : வன்னியர்

 கட்சிப் பொறுப்பு : மாவட்ட பொதுச்செயலர்

 குடும்பம் : தந்தை தியாகராஜன் (முன்னாள் எம்.எல்.ஏ.)

 ஸ்ரீபெரும்புதூர்

 கட்சி : காங்கிரஸ்

 பெயர் : டி. யசோதா.

 வயது : 67

 கல்வி : 11-வது.

 சொந்த ஊர் : திருத்தணி அருகே அருங்குன்றம்.

 சமூகம் : இந்து ஆதிதிராவிடர்.

 கட்சிப் பொறுப்பு : சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர்

 பதவி : ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.

 குடும்பம் : கணவர் தாமோதரன்.

 மதுரவாயல்

 கட்சி : பா.ஜ.க.

 பெயர் : எஸ். செல்வன்

 வயது : 37

 கல்வி : பி.ஏ.

 வசிப்பிடம் : நெற்குன்றம்.

 தொழில் : வியாபாரி

 கட்சிப் பொறுப்பு : செயற்குழு உறுப்பினர்.

 பதவி : ஊராட்சி கவுன்சிலர்

 குடும்பம் : மனைவி ஸ்ரீதேவி,

 மகன் லிங்கேஸ்வரன்.

 திட்டக்குடி (தனி)

 கட்சி : தே.மு.தி.க.

 பெயர் : தமிழழகன்

 வயது : 43

 கல்வி : எஸ்.எஸ்.எல்.சி.

 சொந்த ஊர் : திட்டக்குடி.

 சமூகம் : ஆதிதிராவிடர்.

 கட்சிப் பொறுப்பு : நல்லூர் ஒன்றியச் செயலாளர்.

 குடும்பம் : மனைவி திராவிடச்செல்வி.

 மகன்கள் தமிழ்மணி, தமிழரசன்.

 மகள் தமிழ்மொழி.

 மதுராந்தகம் (தனி)

 கட்சி : காங்கிரஸ்

 பெயர் : கே.ஜெயக்குமார்

 வயது : 59

 கல்வி : பிஎச்.டி. (பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம்)

 வசிப்பிடம் : உத்தரமேரூர் அருகே பினாயூர்.

 சமூகம் : ஆதிதிராவிடர்

 கட்சிப் பொறுப்பு : அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

 பதவி : இருமுறை நாமக்கல் எம்.எல்.ஏ.

குடும்பம் : மணமாகாதவர்.

 

 ஆவடி

 கட்சி : அ.தி.மு.க.

 பெயர் : எஸ். அப்துல் ரஹீம்.

 வயது : 41.

 கல்வி : எஸ்.எஸ்.எல்.சி.

 தொழில் : ரியல் எஸ்டேட்.

 பூர்வீகம் : கேரளம்.

 கட்சிப் பொறுப்பு : ஆவடி நகரச் செயலாளர்.

 பதவி : ஆவடி நகராட்சி துணைத் தலைவர்.

 குடும்பம் : மனைவி பானு

 மகள் ஷகினா அப்துல் ஹபீஸ்.

 திண்டிவனம் (தனி)

 கட்சி : சுயேச்சை

 பெயர் : முருக்கம் மு.முனுசாமி

 வயது : 43

 கல்வி : எம்.ஏ., பி.எட்.,பி.எல்.

 சொந்த ஊர் : எடையாங்குளம்

 தொழில் : வழக்கறிஞர்

 சமூகம் : ஆதிதிராவிடர்

 கட்சிப் பொறுப்பு : பா.ம.க. விலிருந்து விலகியவர்.

 குடும்பம் : மனைவி ரேணுகா

 மகன் நந்திவர்மன்

 மகள்கள் தமிழ்கனல், விதிசாவர்ஷினி.

 மயிலம்

 கட்சி : சுயேச்சை

 பெயர் : வசந்தி முருகேசன்

 வயது : 48

 கல்வி : பி.ஏ., பி.எல்.

 சொந்த ஊர் : முன்னூர்

 தொழில் : வழக்கறிஞர்

 சமூகம் : வன்னியர்

 பொறுப்பு : இந்திய விவசாயிகள்

 முன்னேற்றச் சங்க நிறுவனர்

 குடும்பம் : கணவர் } முருகேசன்

 மகன் } டாக்டர் சதீஷ்வருண்

 மகள் } பொறியாளர் தாரணி.

 விழுப்புரம்

 கட்சி : சுயேச்சை

 பெயர் : கே. சேகர்

 வயது : 48

 கல்வி : எம்.ஏ.

 சொந்த ஊர் : விழுப்புரம்

 தொழில் : வியாபாரம்

 சமூகம் : வன்னியர்

 பொறுப்பு : ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க

 மாநில துணைப் பொதுச்செயலர்

 குடும்பம் : மனைவி சுமதி

 மகள்கள்: டாக்டர் தீபிகா, பொறியாளர் பிரியங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments