ஓட்டுப் போடுறத பத்தி யோசிப்போம்...
செய்தி
மார்ச் முதல் வாரத்தில் மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
வாக்காளர் சிந்தனை:
Advertisement
Advertisement
அடடே.. பரவாயில்லையே.. தேர்தல் வரைக்கும் கூட்டாகவே நின்றுவீங்க போல...எப்படியோ ஒற்றுமையா தொகுதி பங்கீடு போட்டு வாங்க.. அப்புறமா ஓட்டு போடுறத பத்தி யோசிப்போம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.