FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? தோஷம் என்கின்றனர் ஜோதிடர்கள். எத்தகைய வரன், குடும்பம், எதிர்காலம் அமையும்? - வாசகர், திருவண்ணாமலை

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது.

Updated On : 8 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் தொழில் ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து லக்னாதிபதி மற்றும் குடும்ப ஸ்தானாதிபதி ஆகியோரை பார்வை செய்வதால் வங்கி காப்பீடு போன்ற துறைகளில் சிறப்பான உத்தியோகம் அமையும். இன்னும்
ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments