FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (08.08.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாமல் தடைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்டநிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (08.08.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments