FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினப் பலன்கள்

தனுசு - இன்றைய ராசி பலன் (08.08.2026)

தனுசு - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

தனுசு - தனுசு
பகிர்:

இன்று எதிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களும் சாதகமின்றியே இருப்பார்கள். மனைவிவழியில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

summary

தனுசு இன்றைய ராசி பலன் (07.08.2026) | Dhanusu Rasipalan Today | Sagittarius Horoscope in Today Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments