முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)
பகிர்:

இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (08.10.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil