FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (16.10.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

15 அக்டோபர் 2026, 6:11 pm IST
விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும்.

அதிர்ஷ்ட எண்: 4, 6

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (16.10.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments