முகப்பு
எண் ஜோதிடம்

மே மாத எண்கணித பலன்கள் – 2

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

எண்கணித பலன்கள்
பகிர்:

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிக்கலான சமயத்திலும் திடமான மனதுடன் செயலாற்றும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.

உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

Advertisement

Advertisement

தொழில் விருத்தியடையும்.  உத்தியோகம் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.  பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள்.

பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: இல்லத்தில் கணபதி வழிபாடு எடுத்த காரியங்களில் இருந்த தடையை விலக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments