முகப்பு
சினிமா

ராஷ்மிகா நடித்த முதல் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 5 செப்டம்பர் 2022, 3:32 pm IST
பகிர்:

ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோர் நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) நகைச்சுவைத் திரைப்படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை குயின், சூப்பர் 30 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விகாஸ் பால் இயக்கி இருக்கிறார். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 

Advertisement

Advertisement

ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு கூறியதாவது: 

என்னுடைய முதல் ஹிந்தி படம்- குட்பை அமிதாப் பச்சன் சாருடன். மற்றும் பல அற்புதமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன். இப்படம் அக்டோபர் 7ஆம் நாள் வெளியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments