FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிகினி உடையில் நடிகை அமலா பால்: புகைப்படங்கள்

நடிகை அமலா பால், இன்ஸ்டகிராம் தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Updated On : 28 செப்டம்பர் 2021, 8:08 pm IST
பகிர்:

நடிகை அமலா பால், இன்ஸ்டகிராம் தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

2010-ல் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியான அமலா பால், ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 2019-ல் அமலா பால் கதாநாயகியாக நடித்த ஆடை படம் வெளியானது. அதன்பிறகு சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி படத்திலும் அவர் நடித்திருந்தார். 

இந்நிலையில் கடற்கரையோரத்தில் பிகினி உடை அணிந்து எடுத்த சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால். அடுத்தவர்களுடன் என்னை ஒப்பிடுவதை நிறுத்திய பிறகு மகிழ்ச்சிக்கான இடத்தைக் கண்டடைந்தேன் என்று வாழ்க்கைத் தத்துவங்களை ஒவ்வொரு படத்துக்குமான குறிப்புகளாக அவர் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments