முகப்பு
செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா நடித்த நெற்றிக்கண்: டிரெய்லர் வெளியீடு

ஆகஸ்ட் 13 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

Updated On : 3 ஆகஸ்ட் 2021, 7:06 pm IST
பகிர்:

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் - நெற்றிக்கண்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு -  ஆர்டி ராஜசேகர். 

நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

ஆகஸ்ட் 13 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments