முகப்பு
செய்திகள்

நடிகர் சூர்யாவின் படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் மகன் - வெளியான புகைப்படம் இதோ

நடிகர் சூர்யாவின் படத்தில் நடித்துள்ள அருண் விஜய்யின் மகன் அர்னவ், பின்னணி குரல்கொடுக்கும் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

நடிகர் சூர்யாவின் படத்தில் நடித்துள்ள அருண் விஜய்யின் மகன் அர்னவ், பின்னணி குரல்கொடுக்கும் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் போன்ற படங்களின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பல படங்களை தயாரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கும் குழந்தைகளை மையப்படுத்திய கதை ஒன்றை நடிகர் சூர்யா  தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பின்னணிக் குரல் கொடுக்கும் பணியில் இன்று (சனிக்கிழமை) ஆரவ் ஈடுபட்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அருண் விஜய் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் தனது மகன் குறித்து நடிகர் அருண் விஜய் தனது சுட்டுரைப் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →