’பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, மணி நாகராஜ் நீயா நானா கோபிநாத்தை வைத்து இயக்கிய ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக இருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.