’லத்தி’ முதல் பாடல் வெளியீடு
லத்தி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
லத்தி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துள்ளார்.
விஷால் போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’நம்பவே முடியலை...’ டாம் க்ரூஸ் குறித்து நடிகர் சூர்யா
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ பாடல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.