'இது என் கணவருக்கு....’ விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி
விக்னேஷ் சிவன் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் நாளை (டிச.22) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இப்படம் இடைவேளை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’லத்தி’ முதல் பாடல் வெளியீடு
இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நேர்காணலில் நயன்தாராவிடம் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘என்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார். அவருடன் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை’ என விக்னேஷ் சிவன் குறித்து நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.