ஓடிடிடியில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்
ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா நடித்துள்ள O2 (ஆக்ஸிஜன்) படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக 02 என்கிற படத்தில் நடித்துள்ளார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் இது. யூடியூபில் பிரபலமாக உள்ள சிறுவன் ரித்விக் இப்படத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் O2 படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.