யோகி பாபு, சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டிரைலர் வெளியீடு
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது? அறிவிப்பு
இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான புதிய தமிழ் படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார். இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.