செய்திகள்

அதர்வாவின் மத்தகம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

DIN

அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடரில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், வடிவுக்கரசி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார்.

பிரசாத் முருகேசன் இயக்கிய இந்த வெப் தொடர், தமிழ் உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது. ஸ்கிரீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. சமீபத்தில் மத்தகம் வெப் தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

தர்புகா சிவா இசையமைத்துள்ள  மத்தகம் வெப் தொடர், வருகிற 18 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT