செய்திகள்

நாளை மாவீரன்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

DIN

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்த மாவீரன் படம் நாளை (ஆகஸ்ட் 11) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம், நாளை (ஆகஸ்ட் 11)  சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அம்மு அபிராமி மற்றும் வினோத் கிஷன் நடித்துள்ள வான் மூன்று திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (ஆகஸ்ட் 11) நேரடியாக வெளியாகிறது.

அபர்ணா பாலமுரளி நடித்துள்ள பத்மினி என்ற மலையாள படம் நாளை  (ஆகஸ்ட் 11) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

SCROLL FOR NEXT