முகப்பு
செய்திகள்

மாவீரன் படத்தின் விடியோ பாடல் வெளியானது!

மாவீரன் படத்தின் 'சீனா சீனா' என்ற விடியோ பாடல் வெளியானது.

Updated On : 27 ஜூலை 2023, 5:44 pm IST
பகிர்:

மாவீரன் படத்தின் 'சீனா சீனா' என்ற விடியோ பாடல் வெளியானது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன். 

திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

Advertisement

Advertisement

இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில்  ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மாவீரன் படத்தின் 'சீனா சீனா' என்ற விடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.