ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்தும் தனுஷ்!
நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் கவனம் செத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தன.
அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவர உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்திலுல் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களும் ஆக்சன் பாணி கதைகள்தான் என் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.