பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்!
ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் புதிய படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அறிமுக இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.
நாயகியாக சிவானியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.