முகப்பு
செய்திகள்

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்குமார் நடித்துள்ள எலெக்‌ஷன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 11 மே, 2024 at 12:39 PM
பகிர்:

சேத்துமான் இயக்குநர் தமிழ் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்கிறார் விஜய்குமார்.

உறியடி, ஃபைட் கிளப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய்குமார்.

தற்போது, தமிழ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதை அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ’எலெக்‌ஷன்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்தப் படம் அரசியல், தேர்தல் பின்னணியில் உருவாகிறது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் தற்போது டிரைலரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி; படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.